Botanical and Vernacular names of trees

Monday, June 29, 2009
No. Botanical Name .......Vernacular Name ........Tamil Name

Acacia Auriculiformis .. Pencil Tree ... பென்சில், கத்தி சவுக்கு, கத்தி கருவேல், இலை கருவேல், தட்சர் மரம்) Click here for more details
Acacia Mangium ......... மான் செவிக் கருவை
Acacia Leucopholea ......... வெள்வேல்
Acacia Planiferns .......... குடை வேல், உடைமுள்
Acacia Arabia ..... Babul ..... கருவேல்
Acacia Nilotica .... Babul ..... கருவேல்
Prosopis Juliflora -சீமை கருவேல், வேலிகருவேல், வேலிகாத்தான், சீமைஉடை
Adina Cardifolia ......... மஞ்சகடம்பு
Anthocephalus Indicus ..... வெள்ளை கடம்பு
Aegle Marmelos ....... வில்வம்
Ailanthus Excelsa ........ பெருமரம், பீ மரம் [ பீநாரி கிடையாது]
Sterculia Foetida .......... Wild Almond, Poon ......... பீநாரி, பேய் இலவம்
Albizzia Amara ....... உசில மரம்
Albizzia Lebbeck ...... East Indian Walnut ...... வாகை
Albizia Falcataria .......... கட்டுமரம்
Albizzia Odoratissima ......... சில வாகை
Gmelina Arborea .... குமிழ் மரம், குமுல் மரம் ...more...
Melia Dubia ... Malabar Neem Wood .... மலை வேம்பு ...more...
Azadirachta Indica ......... வேம்பு
Toona Ciliata ......
சந்தனவேம்பு
Casuarina Junghuhniana ...... சுங்குனியானா சவுக்கு ...more...
Cassia Siamea ..... மஞ்ச கொன்றை, பண்ணி வாகை ...more...
Grewia Tiliaefolia ..... தடசு, சடச்சி, வழுக்கை, உன்னு ...more...
Khaya Senegalansis.. காயா, (15 மீ உயரும் மரம் ) செனிகல் நாட்டு மகோகனி
Memecylon umbellatum ...... காயா (5 மீ உயர குறு ரக மரம் )
Memycylon edule .......... காயா ரகம்
Swietenia Macrophylla .. Peruvian Mahogany ...பெரு நாட்டு மகோகனி
Swietenia Mahogany..Jamaican Mahogany..ஜமைக்கா நாட்டு மகோகனி
Pterocarpus Santalinus..Red Sanders..சிவப்பு சந்தனம், சந்தன வேங்கை
Pterocarpus Marsupium .... Indian Kino Tree .... வேங்கை
Dalbergia Sissoo....Indian Rose Wood ... சிசு Click here for more details
Dalbergia Latifolia ..... East Indian Rose Wood .......... தோதகத்தி
Dalbergia Paniculata ....... பனிவாகை

Sesbania rostrate ........ மணிலா அகத்தி, (வெள்ளை பூ ) No:1 Biomass provider
Sesbania acculeata ....... தக்கை பூண்டு, கொளிஞ்சி, No:2 Biomass provider
Crotalaria juncea..Sunhemp..சனப்பு, சணப்பை, சடம்பு, No:3 Biomass provider
Sesbania sesban ........ சித்தகத்தி, செம்பை (ஊதா பூ)
Sesbania grandiflora
Sesbania speciosa

( To continue )

2 comments:

  • malabar neem

    hey can you please tell me why malabar neem is also called melia dubia? and what are the characteristics of malabar neem plants? what kind of climate is required to cultivate malabar neem?

  • Unknown

    very good collections of tamil names

  • Post a Comment

    My blog on 'Agroforestry'